மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (03-10-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-03 11:36 GMT

திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி...


திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய கலப்பட நெய், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை


ஆம்ஸ்ட்ராங் வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்


வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து ஆய்வு செய்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்


தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் 

Tags:    

மேலும் செய்திகள்