மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22-08-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-08-22 07:53 GMT

தமிழக அமைச்சரவையில் 3 பேரின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாகவும், 7 பேரின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும் வெளியான தகவல்...

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார், அக்கட்சித் தலைவரும் நடிகருமான விஜய்...

மூன்றெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது...

கொடி மற்றும் கொள்கைக்கான விளக்கத்தை தவெகவின் முதல் மாநில மாநாட்டில் அறிவிப்பேன்...

சி.எம், பி.எம். என குறிப்பிட்டு தனது மகனுக்கு வாழ்த்து சொன்ன ஷோபா சந்திர சேகர்...

முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் 120 மாணவர்கள் தேர்வு....

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்...

திருப்பதி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், அணைகளில் உள்ள தண்ணீரை 120 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என தேவஸ்தானம் அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்