மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01-12-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-12-01 08:03 GMT
  • வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் முழுமையாக கரையைக் கடந்தது...
  • சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு...
  • கொளத்தூர் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு...
  • சென்னையில் இன்னும் மழை நிற்கவில்லை... மழை நின்றதும் தண்ணீர் வடிந்து விடும்...
  • புதுச்சேரியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது...
  • ஆரணி அருகே கால்வாயில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு...
  • இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் புதுச்சேரி...
Tags:    

மேலும் செய்திகள்