இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-07-18 17:51 GMT

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் வாதம் நம்பும்படியாக இல்லை...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சம்போ செந்திலை தேடும் காவல்துறை...

கடலூரில் ஐ.டி. ஊழியர் குடும்பத்தினரோடு கொன்று எரிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்...

உத்தரபிரதேசத்தில் திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு...

டெல்லியில் 24ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்...

தமிழகம் பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கியுள்ளது...

குண்டர் சட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்...

Tags:    

மேலும் செய்திகள்