மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (16-09-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-16 10:56 GMT

திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவையொட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாட்டம் நாளை நடக்கிறது...

கேரள மாநிலம் மலப்புரத்தில் உயிரிழந்த இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு...

ஆட்சியில் பங்கு தராவிட்டால் தனித்து நின்று வெற்றி பெற வேண்டும்.....

அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாக்குசேகரிப்பு.....

வெகுசிறப்பாக நடைபெற்ற நடிகர் சித்தார்த், அதிதி ராவ் திருமணம்....

Tags:    

மேலும் செய்திகள்