இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines
பேசும்போது மைக் அணைக்கப்பட்டதாக மமதா பானர்ஜி கூறுவது முற்றிலும் தவறானது... துரதிஷ்டவசமானது...
ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் 7 நிமிடம் பேசுவதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது...
தமிழகத்திற்கு 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியதை விட ரயில்வே துறைக்கு மட்டும் 624 சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் திட்டம் 22 மாதங்களாக முடங்கி உள்ளது...
முதற்கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து நாளை காலை 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு...
பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வென்ற நாடு என்ற பெருமையை பெற்றது சீனா...