தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்கக் கோரிய வழக்கு...
தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...
வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களை பதிவேற்றிய பிறகு, யூனிட்டை சீல் வைக்க வேண்டும்...
குறைந்தபட்சம் 45 நாட்கள் யூனிட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு...
மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு...
13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு...
ஜம்மு காஷ்மீர் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு...
நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வரும் மக்கள்...
குவாரிகளில் மணல் எடுப்பது தொடர்பாக பல அதிகாரிகளை கடந்தே தங்களிடம் வருவதாக, ஆட்சியர்கள் வாக்குமூலம் அளித்ததாக தகவல்...
நீர்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை திட்டம்...