இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-08-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-08-10 17:55 GMT

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

வயநாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதி...

ஓய்வுபெற்ற சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வீட்டில் 7 மணிநேரம் சோதனை நடத்திய சி.பி.ஐ......

அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து அதிகாரிகள் ஓரிரு நாட்களில் அறிக்கை அளிக்க இருப்பதாக அமைச்சர் முத்துச்சாமி தகவல்...

அத்திக்கடவு அவிநாசி திட்டம் விவகாரத்தில், அமைச்சர் முத்துசாமி தேதி அறிவித்தால் உண்ணாவிரத்தை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிப்போம்...

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு...

Tags:    

மேலும் செய்திகள்