மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22-02-2024)

Update: 2024-02-22 08:03 GMT

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்...

காவிரி ஆணைய கூட்டத்தில் தந்திரமாக மேகதாது விவகாரம் பேசப்பட்டுள்ளது எனவும் ஆவேசம்... 


கடந்த 1ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது...

மேகதாது விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்


காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருக்க வேண்டும்...

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...  


சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதலமைச்சர் அளித்த பதிலை ஏற்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு...

பாமகவின் தனிநபர் தீர்மானத்தை ஆய்வுக்கு எடுக்கவில்லை என ஜி.கே.மணி குற்றச்சாட்டு...

Tags:    

மேலும் செய்திகள்