மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-07-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-08 08:07 GMT

சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்.............

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை.........

குட்கா முறைகேடு வழக்கு, எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்...........

அசாமில் கனமழை வெள்ளத்தால் 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு.....

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு......

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிவுப்பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக ஓபிஎஸ் கண்டனம்.....

கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக - திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்......

Tags:    

மேலும் செய்திகள்