மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06-09-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-09-06 07:51 GMT

கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடத்தக் கூடாது.....

பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த உத்தரவு....

சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம்....

முற்பிறவி, கர்மா என மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதால் எதிர்ப்பு தெரிவித்தேன்....

சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்....

வேலூர் அணைக்கட்டு அருகே, பச்சிளம் பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.....

சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை....

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இன்று காங்கிரசில் இணைகிறார்....

Tags:    

மேலும் செய்திகள்