இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05-08-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-05 13:55 GMT

"வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம்"

இந்தியாவின், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ஷேக் ஹசீனா தஞ்சம்...

டாக்காவில் குவிந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர்....

வங்க தேசத்தில் இருந்து வெளியேறும் முன் பொதுமக்களிடம் உரையாற்ற முயன்றார் ஷேக் ஹசீனா...

ராணுவத்தின் வசம் கொண்டு வரப்பட்டது வங்கதேசம்...

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் பள்ளிகள் திறப்பு...

டெல்லியில் பிரதமர் மோடி உடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் சந்திப்பு...

தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.....

Tags:    

மேலும் செய்திகள்