காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02-08-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-02 06:06 GMT

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரி எண்ணிக்கை 318ஆக உயர்வு...

நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் ட்ரோன், ரேடார் உதவியுடன் உடல்களை தேடும் பணி தீவிரம்...

திருச்சி கொள்ளிடம் காவிரி ஆற்றில் சரிந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரத்தை சரி செய்த போது தண்ணீரில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி...

புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி அடுத்த 45 நாட்களில் தொடங்கும்...

படகு பழுதாகி 10 நாட்களுக்கு மேலாக நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள்....

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி 300 நாட்கள் நிறைவு....

Tags:    

மேலும் செய்திகள்