இன்றைய தலைப்பு செய்திகள் (02-07-2024) | 11AM Headlines | ThanthiTV | Today Headline

Update: 2024-07-02 05:59 GMT

மக்களவையில் இன்று பதில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி...

மக்களவையில் இந்துக்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம்.........

விஷச்சாராய வழக்கில் கைதான மாதேஷ், சின்னதுரை, கண்ணுக்குட்டி உள்ளிட்ட 9 பேரிடம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை....

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் மீனவர்கள் வேலைநிறுத்தம்.........

பெரம்பலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் பழனியப்பன் தப்பியோட்டம்....

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்...........

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த பார்படாஸை தாக்கிய பெரில் புயலால் கடும் பாதிப்பு........

Tags:    

மேலும் செய்திகள்