மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (02-07-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-02 07:58 GMT

காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் எப்படி 3வது முறையாக பிரதமர் ஆனார் என்பதை நினைத்து எதிர்க்கட்சிகள் விரக்தியில் உள்ளனர்...........

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி.....

விஷச்சாராய வழக்கில் கைதான மாதேஷ், சின்னதுரை, கண்ணுக்குட்டி உள்ளிட்ட 9 பேரிடம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை....

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டுயானை இளைஞரை துரத்தியதால் அதிர்ச்சி....

ஹரியானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து............

அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தத நிலையில், சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமார்........

Tags:    

மேலும் செய்திகள்