மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09-02-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-02-09 11:04 GMT

முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதனுக்கு பாரத ரத்ன விருது...

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது...

நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சந்திப்பு...

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை தொடர்பாக விவாதம்...

எப்போதெல்லாம் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமர்கிறதோ, அப்போதெல்லாம் ஆளுங்கட்சியை நோக்கி ஆயிரம் கேள்விகளை கேட்கும்...

Tags:    

மேலும் செய்திகள்