மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (07-02-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-02-07 10:58 GMT

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு.....

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனியாக களம் காண நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி......

டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணித்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்......

"40 இடங்களை ஆவது பெறுங்கள் என நான் காங்கிரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்....

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது...

பிரதமர் மோடியை ஏற்பவர்களுக்கு, கூட்டணி கதவு திறந்திருப்பதாகவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்