பழனி பேருந்து நிலையம் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை
உயிரிழந்த 29 வயதான வடிவேல் குரும்பபட்டி கிராமத்தை சேர்ந்தவர் என தகவல் /இறந்த இளைஞர் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது
தனியார் நிறுவன ஊழியர் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து பழனி போலீசார் விசாரணை