லக்னோவை வீழ்த்துமா பஞ்சாப் அணி - இன்று அதிரடி ஆட்டம்

Update: 2023-04-28 02:18 GMT

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 38வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. மொகாலியில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

https://youtu.be/yJ6HHoIx5So

Tags:    

மேலும் செய்திகள்