சிசிடிவி-யை அகற்றியது ஏன்? - ஜெ. பாதுகாவலர் சொன்ன முக்கிய தகவல் | jayalalitha | apollo | thanthi tv

Update: 2022-10-19 05:06 GMT

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில், சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கப்பட்டதாக, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்