கொடநாடு வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்ற அமைச்சர் உதயநிதிஸ்டாலின், பிரதமர் மோடி 15 லட்சம் எப்போ தரப்போகிறார் என்று கேள்வி எழுப்பினார்.