இந்து விழாக்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து கூறாத‌து ஏன்?- அமைச்சர் ரகுபதி புது விளக்கம்

Update: 2023-05-09 02:13 GMT

தன்னுடைய பிறந்தநாளுக்கு தானே வாழ்த்து தெரிவித்து போன்று ஆகும் என்பதால்தான், முதலமைச்சர் இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்