கோலியின் Privacy ரூமை வீடியோ எடுத்த ஊழியருக்கு நேர்ந்த கதி

Update: 2022-11-01 11:19 GMT

கோலியின் அறை தொடர்பான வீடியோவை வெளியானதற்கு பெர்த்தைச் சேர்ந்த விடுதி நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விடுதி நிர்வாகம், விராட் கோலியின் அறை குறித்த காட்சிகள் வெளியானதற்கு வெளிப்படையாக மன்னிப்பு கோருவதாகவும், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

மேலும், வீடியோ எடுத்த ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் விடுதி நிர்வாகம் கூறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்