"விருப்பத்துடனே உடலுறவு கொண்டோம்"...1,508 சிறுமிகள் அளித்த சாட்சியம் - இந்தியாவின் சட்டத்தையே மாற்றுகிறதா இந்த வழக்கு?
விருப்ப பாலியல் உறவுக்கான வயது விவகாரம் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், 93.8 சதவீதம் போக்சோ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.