"நாங்க வந்து 25 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம்" - "தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம்" - ஈரோட்டில் வடமாநிலத்தவர்கள் கூட்டாக பேட்டி
தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வரும் வடமாநிலத்தவர்கள் கூறியுள்ளனர்.