"எல்லாரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகிட்டோம்.. எங்க குடும்ப நிலை என்னாகும்..?" - திடீர் பணி நீக்கம்.. கதறும் பேராசிரியர்கள்

Update: 2023-05-13 03:37 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியர்களின் தர்ணா போராட்டம் இரவிலும் நீடித்தது. பல்கலைக்கழகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பேராசிரியர்கள் புகார் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்