மனிதர்களிடம் கோபம், வெறி, வேகம் சகஜம்தான்
பொறுமை, சகிப்புத்தன்மை பற்றி பேசும் படம் 'விருமன்'
"விருமன் படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்து"
"இயக்குநர் முத்தையாவிற்கு பாராட்டுக்கள்"
பொறுமை, சகிப்புத்தன்மை என சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்கள் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ளதாக ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.