முருகனின் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழங்கள்..எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது தெரியுமா..?
- ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணியன் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள், நேற்றிரவு ஏலம் விடப்பட்டன.
- அந்த பழங்களை, குழந்தை வரம் வேண்டும் தம்பதியர், வியாபாரம் செய்பவர்கள், வீடுகட்ட முயல்பவர்கள், தொழில் செய்ய முனைவோர், திருமணத் தடை உள்ளவர்கள் உள்ளிட்டோர் தங்கள் பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கையில், எலுமிச்சை பழங்களை ஏலத்தில் எடுத்துச் சென்றனர்.