விழுப்புரம் கோர விபத்து - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Update: 2023-07-17 03:29 GMT
  • சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
  • இந்த காரானது திடீரென கோட்டகுப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலை ஓரம் நின்றிருந்த 6 மீன்வியாபார பெண்கள் மீது மோதியது.
  • இந்த விபத்தால் ஏற்கனவே 3 பெண்கள் பலியான நிலையில், நாயகம் என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
  • இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்