வீடியோ, பேஸ் டிடெக்டர், விழித்திரை பதிவு... நீட் வழக்கில் சிபிஐ கொடுத்த ஐடியா

Update: 2022-08-29 11:04 GMT

கேரளாவை சேர்ந்த ரஷித், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்