- ராஜேஷ் கண்ணன், வேலூர்
- வேலூர் ஹிஜாப் விவகாரம் குறித்து, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் விளக்கம்
- "வீடியோ எடுக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்"
- "வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம்"
- "வேலூர் கோட்டையில் நிரந்தரமாக காவல்துறை மூலம் ரோந்து மேற்கொள்ளப்படும்"