"எம்எல்ஏவே என் வண்டியை பிடிக்கச் சொன்னவர்தான்".."அதன் அதிகாரிகள் எல்லாத்தையும் சொல்லிடறாங்க.." - மணல் கடத்தல் - கவுன்சிலர் ஓபன் டாக்

Update: 2023-04-03 01:55 GMT
  • மணல் கடத்தலுக்கு அதிகமான பணம் கொடுப்பதால் அதிகாரிகள் தன்பக்கம் வலுவாக இருக்கிறார்கள் என்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள கெங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் மகாலிங்கம் என்பவர், மண், மணல், ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
  • இவருடைய வாகனங்கள் பலமுறை பறிமுதல் செய்யப்பட்ட போதிலும், அதிகமான பணம் கொடுப்பதால் அதிகாரிகள் தன் பக்கம் வலுவாக இருப்பதாக கூறியுள்ளார்.
  • இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்