#BREAKING || காற்றின் வேகம் மாறுபாடு.. - 20ஆம் தேதி ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை
தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு.