"தனி நீதிபதி தீர்ப்பு இறுதியானது அல்ல.. நாங்கள் தான் உண்மையான அதிமுக.." - வைத்திலிங்கம்
அதிமுக பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாகவும், தாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்போம் எனவும், முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்