"வடிவேலு விசாரிக்கவில்லை.." Hospital-ல் கதரும் பிரபல காமெடி நடிகர்

Update: 2023-06-20 11:24 GMT

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் பாவா லக்‌ஷமணன், ஜெனரேட்டரில் காலை வைத்து அது காயமானதாகவும், சர்க்கரை நோய் இருப்பதால் காயம் ஆராமல் செப்டிக் ஆனதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் மேலாளர் தன்னை சந்தித்து வேண்டிய உதவிகளை செய்து தருவதாக சொன்னதாகவும் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்