இறக்கப்போவது கொஞ்சம் கூட தெரியாமல் குழந்தைகளுடன் ஜாலியாக நடனமாடிய நபர் - உறைய வைக்கும் காட்சிகள்

Update: 2023-07-13 11:42 GMT

உத்திரபிரதேசம் மாநிலம் பசோதி கிராமத்தைச் சேர்ந்த தில்ஷாத் என்பவர் பக்கத்து வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் இணைந்து நடனமாடியுள்ளார். அப்போது திடீரென நெஞ்சை பிடித்தப்படி கீழே விழுந்த அவர் மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தில்ஷாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தில்ஷாத்தின் மகனுக்கு நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவர் மயங்கி விழுந்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்