சிறுநீர் கழித்தவர் பாதுகாக்கப்படுகிறாரா?.. அச்சத்தில் பழங்குடி இளைஞர் - ம.பியின் பகீர் பின்னணி

Update: 2023-07-09 15:32 GMT

தொடரும் சாதிய அவலம்

ம.பி. - சிறுநீர் வன்முறை

நடப்பது என்ன?


ம.பி. - சிறுநீர் வன்முறை

ஜூலை 4, 2023

அதிர்வலையை ஏற்படுத்திய வைரல் வீடியோ

ஜூலை 5, 2023

சிறுநீர் கழித்த பர்வேஷ் ஷுக்லா கைது - வீடு இடிப்பு

ம.பி. - சிறுநீர் வன்முறை

ஜூலை 6, 2023

பழங்குடி இளைஞரிடம் மன்னிப்பு கோரிய முதல்வர் சிவராஜ் சிங்

ஜூலை 7, 2023

"சிறுநீர் கழித்தவரை விடுதலை செய்திடுங்கள்"

- பழங்குடி இளைஞர் கோரிக்கை

ம.பி. - சிறுநீர் வன்முறை

பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் யார்?

தாஷ்மத் ராவத்

36 வயது

கூலித் தொழிலாளி

திருமணம் ஆனவர்

3 குழந்தைகளின் தந்தை

ம.பி. - சிறுநீர் வன்முறை

"என் மகன் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேதார்நாத் ஷுக்லாவின் நிர்வாகி"

"அரசியல் காரணங்களுக்காக பழி சுமத்தப்பட்டிருக்கிறது"

- ராமாகாந்த் ஷுக்லா, பர்வேஷின் தந்தை

ம.பி. - சிறுநீர் வன்முறை

"பர்வேஷ் ஷுக்லா என் நிர்வாகி அல்ல"

"அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது"

- கேதார்நாத் ஷுக்லா, பாஜக எம்.எல்.ஏ

ம.பி. - சிறுநீர் வன்முறை

தனது குடும்ப பாதுகாப்பு பற்றிய அச்சத்தில் தாஷ்மத் ராவத்

பர்வேஸ் ஷுக்லாவிற்கு உதவிக்கரம் நீட்டும் சாதி அமைப்புகள்

சாதிய வன்முறை தடுப்பு

சமூகப் பொறுப்பா? அரசியல் கருவியா?


Tags:    

மேலும் செய்திகள்