ராங் காலில் கனெக்ட்டான இளம்பெண்.. அடிக்கடி நிர்வாணமாக வீடியோ கால் - இறுதியில் இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2023-03-23 10:31 GMT

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், கல்லூரி மாணவரிடம் ராங் கால் மூலம் பழகி, வீடியோ காலில் பேசியதை பதிவு செய்து மிரட்டி, ஒரு லட்ச ரூபாய் பணம் பறித்த சம்பவத்தில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்