#Breaking || மாணவிகளின் புகார்... அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்த உத்தரவு
பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களும் உடனடியாக உருவாக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.