முதலில் அப்பாவிடம் ஆசி.. அடுத்து தாத்தா கருணாநிதி - உதயநிதியின் 45வது பிறந்தநாள் கொண்டாட்டம்

Update: 2022-11-27 05:39 GMT

இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வரும் திமுக இளைஞரணி செயலாளார் உதயநிதி ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்