ட்விட்டரை கையகப்படுத்தியதும் மஸ்க் போட்ட அதிரடி திட்டம்..! முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா

Update: 2022-11-02 15:06 GMT

ட்விட்டரை கையகப்படுத்திய எலான் மஸ்க்.

ட்விட்டரில் அதிரடி மாற்றங்கள் செய்யும் மஸ்க்.

ட்விட்டரில் புளு டிக் பெற ரூ.661 கட்டணம் நிர்ணயம்.

தலைமை அதிகாரிகளை அதிரடியாக நீக்கிய மஸ்க்.பொறியியலாளர்களுக்கு வாரத்தில் 7 நாட்களும் பணி.அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் முக்கிய நிர்வாகிகள்.

Tags:    

மேலும் செய்திகள்