கோலாகலமாக நடைபெற்ற 'கைலாசநாத சுவாமி' கோவிலின் குடமுழுக்கு - திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம்

Update: 2023-01-27 14:16 GMT

திருச்சி பெரியகடை கைலாசநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 19 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கிய நிலையில், தொடர்ந்து 24ம் தேதி காவேரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை 6ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று 9.45 மணிக்கு குடமுழுக்கு பக்தர்கள் முழக்கத்துடன் நடைபெற்றது... இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொன்ட சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்