ரயில் விபத்து - ஒடிசா தலைமை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஆலோசனை
ஒடிசா சென்றுள்ள தமிழக குழு 2வது நாளாக ஆய்வு
ஒடிசா தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் உயர்நிலை ஆலோசனை
அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி மற்றும் அதிகாரிகள் ஆலோசனை
சிகிச்சையில் உள்ளவர்கள், வீடு திரும்பியோரின் விவரங்களை கேட்டறிந்தோம் - அமைச்சர் உதயநிதி
ஒடிசா அரசு மேற்கொண்டுவரும் மீட்பு பணி, நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது - அமைச்சர் உதயநிதி