இன்றைய தலைப்பு செய்திகள் (27/10/2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

Update: 2022-10-27 13:59 GMT

மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டிடம் திறப்பு:-

நந்தனத்தில் சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டிடம்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஆதாயம் தேட முயற்சிக்கும் பாஜக - திருமாவளவன்:-

சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், தமிழக அரசின் துரித நடவடிக்கை பாராட்டுக்குரியது என விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி..

இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு.

"பாஜகவுக்கு 24 எம்எல்ஏக்கள் இருந்திருந்தால்..."

தமிழக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 24 எம்எல்ஏக்கள் இருந்திருந்தால், முதல்வர் ஸ்டாலின் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்திருப்போம்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி.

சென்னையில் 2,500 வழக்குகள் பதிவு:-

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை அமல்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 பேர் மீது வழக்கு...

15 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தகவல்.

நாவிதர்கள் திடீர் தர்ணா போராட்டம்:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆடைகளை களைந்து சோதனையால் ஆத்திரம்...



Tags:    

மேலும் செய்திகள்