இன்றைய தலைப்பு செய்திகள் (27-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-03-27 13:58 GMT

மீனவ பெண்கள், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள், சிறு கடை வைத்திருக்கும் பெண்கள் உள்பட ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை...

வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி... 

மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள்...?

விரைவில் வழிகாட்டு முறைகள் வெளியிடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்...

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்...

முறைகேடு புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தல்....

டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான தற்போதைய செயல்பாடுகளில் மாற்றம் தேவை....

சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி கருத்து...

டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஆயிரம் பணியிடங்களுக்கு 24 லட்சம் பேர் போட்டி...

கேள்வித்தாள்களுக்கே பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்...

முறைகேடு புகார் குறித்து, விரிவான அறிக்கை அளிக்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலருக்கு உத்தரவு...

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்