இன்றைய தலைப்பு செய்திகள் (06-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-03-06 13:57 GMT

5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

அரசுத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு... 

மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

அரசின் திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் 

திராவிட மாடல் பாதைக்கு அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்...

பேரறிஞர் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம் என்றும் வலியுறுத்தல்...

சென்னையில் வரும் 9, 10 ம் தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்...

ஆலோசனைக்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்


Tags:    

மேலும் செய்திகள்