காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (10-07-2023)

Update: 2023-07-10 04:17 GMT
  • ஆதிதிராவிடர் பகுதியிலுள்ள கோயில் நிர்வாகிகளுக்கு இன்று வரைவோலை வழங்குகிறார், முதல்வர் ஸ்டாலின்....புதிய ஆட்டோக்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்....
  • பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்...20 இனங்களுக்கான கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணங்கள் திருத்தி அமைப்பு...
  • கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று தக்காளி 80 முதல் 95 ரூபாய் வரை விற்ற நிலையில் இன்றும் அதே நிலை நீடிப்பு...சென்னையில் ஒரு கிலோ தக்காளி சில்லறை விலையில் 120 முதல் 130 ரூபாய் வரை விற்பனை...
  • ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்...இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தல்...
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்...
Tags:    

மேலும் செய்திகள்