கவர்ச்சிகர நடிப்பால் காலம் கடந்து புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் இன்று...
நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் இன்று...
வசீகர கண்களால் ரசிகர்களை கட்டிப்போட்டவர்..
வறுமை.. புகழ்.... வெறுமை... தற்கொலை திரையில் தோன்றியவர், திரைப்படமாகவே மாறியவர்