- திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூளுரை....
- அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு...
- அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டும்...
- ஆருத்ரா விவகாரத்தில், பாஜகவினரை போலீசாரை வைத்து மிரட்டுகின்றனர்
- அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியல் ஆவணங்களை 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்...