Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-12-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-12-16 00:55 GMT

இசை மன்றங்களில் தமிழிசை தவறாது ஒலிக்க வேண்டும்... தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்...

முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்..


தமிழகத்தில் 18ஆம் தேதி வரை மழை தொடரும்...

வானிலை ஆய்வு மையம் தகவல்...


ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரத்தில், தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு, விசாரணைக்கு உகந்ததா...?

தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது...


தமிழக அரசுத் துறையில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான 11 அறிவிப்புகள் வெளியீடு...

அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்ற பட்டியலை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது..


சபரிமலை 18ஆம் படியில் நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறும் வகையில் ஏற்பாடு...

நெரிசலை தவிர்ப்பதற்காக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தனித்தனி வரிசை எனவும் கேரள டிஜிபி அனில்காந்த் தகவல்...


இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி திணறல்...

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை மட்டுமே எடுத்தது...

Tags:    

மேலும் செய்திகள்